Jio, VI & Airtel நிறுவனங்களின் 3GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ!

0
Jio, VI & Airtel நிறுவனங்களின் 3GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் - முழு விபரம் இதோ!
Jio, VI & Airtel நிறுவனங்களின் 3GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் - முழு விபரம் இதோ!
Jio, VI & Airtel நிறுவனங்களின் 3GB டேட்டா வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் – முழு விபரம் இதோ!

இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிறப்பு ரீசார்ஜ் ஆஃபர் குறித்த தகவல்களை இப்பதிவில் காணலாம்.

சிறப்பு ஆஃபர்:

ஏர்டெல், ஜியோ, BSNL மற்றும் விஐ முதலிய நிறுவனங்கள் அவ்வப்போது பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில் 28 நாட்களுக்கான பலன்கள் முதல் 365 நாட்களுக்கான பலன்கள் வரை அடங்கும். அதனை தொடர்ந்து பல்வேறு நன்மைகளையும் வழங்கி வருகிறது. ரூ.1500 க்கு குறைவான திட்டங்கள் குறித்து இப்பதிவில் காணலாம்.

செப்.24 முதல் Apple iPhone 13 சீரிஸ் வெளியீடு? விரைவில் முன்பதிவு துவக்கம்!

விஐ நிறுவனத்தில் ரூ. 801 விலையில் ப்ரீபெய்ட் திட்டம் வழங்கப்படுகிறது. 84 நாட்களுக்கான இந்த திட்டத்தில் 3GB தினசரி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கி வருகிறது. டிஸ்னி+ ஹாட் ஸ்டாருக்கு 16 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் 1 வருட விஐபி சந்தாவையும் இந்த திட்டம் வழங்குகிறது. இரவு நேரங்களில் அதிவேக இன்டர்நெட் சேவையை மற்றும் விஐ திரைப்படங்கள் மற்றும் டிவி போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்கி வருகிறது.

விஐ நிறுவனத்தில் ரூ. 601 விலையில் ப்ரீபெய்ட் திட்டம் வழங்கப்படுகிறது. இதில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கிவருகிறது. மேலும் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் அதிவேக இரவு நேர தரவு, வார இறுதி ரோல் ஓவர் நன்மை மற்றும் விஐ திரைப்படங்கள் போன்ற நன்மைகள் அடங்கும்.

ஜியோ நிறுவனத்தில் ரூ. 999 விலையில் ப்ரீபெய்ட் திட்டம் வழங்கப்படுகிறது. 84 நாட்களுக்கான இந்த திட்டத்தில் 3GB தினசரி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமாக இயங்கி வருகிறது BSNL. ஒரு வருடத்திற்கான ஆஃபர் ஒன்றை ரூ .1498 விலையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் அடிப்படையில் முதல் 2GB இன்டர்நெட் அதிவேகமாகவும் அதன் பின் பயன்படுத்தப்படும் டேட்டாவானது 40 kbps என்ற வேகத்தில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது ஆகஸ்ட் 23 முதல் நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்பட்டது.

ஏர்டெல் நிறுவனமானது ரூ.1498 ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்களுக்கு 24 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் கால் வசதியுடன் 3600 எஸ்எம்எஸ் களும் வழங்கி வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், ஃப்ரீ ஹெலோடூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!