TNPSC Reporter தேர்வில் நீங்கள் வெற்றி அடைய? மிகக்குறைந்த விலையில் Test Pack!!

0
TNPSC Reporter தேர்வில் நீங்கள் வெற்றி அடைய? மிகக்குறைந்த விலையில் Test Pack!!
TNPSC Reporter தேர்வில் நீங்கள் வெற்றி அடைய? மிகக்குறைந்த விலையில் Test Pack!!

தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற நீங்கள் Test Pack-களை பயன்படுத்த வேண்டும். இத்தேர்வுக்கான Test Pack குறைந்த விலையில் பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Test Pack

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNPSC Reporter பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

TNPSC Reporter பணியிடத்திற்கு ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. TNPSC Reporter பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் 2 மாத காலமே உள்ள நிலையில் தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற தொடர்ச்சியாக படிப்பதுடன் மாதிரி தேர்வுகளையும் பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அப்போது தான் உங்களால் தேர்வில் வெற்றி பெற முடியும். நீங்கள் தினமும் பயிற்சி செய்து பார்க்க ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக Test Pack குறைந்த விலைக்கு கிடைக்கும். இந்த Test Pack-ஐ நீங்கள் இப்போதே வாங்க நினைக்கிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

TNPSC Reporter Exam 2022 Test Pack : Click Here

மேலும் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், Test Pack உள்ளிட்டவை குறைந்த விலைக்கு கிடைக்கும். தற்போது சிறப்பு தள்ளுபடியாக ஆன்லைன் பயிற்சி வகுப்பிற்கான கட்டணத்தில் 15% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!