விஜய் டிவி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. பிக் பாஸ் முடிந்ததும் நடக்க இருக்கும் பெரிய மாற்றம்!

0
விஜய் டிவி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. பிக் பாஸ் முடிந்ததும் நடக்க இருக்கும் பெரிய மாற்றம்!
விஜய் டிவி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. பிக் பாஸ் முடிந்ததும் நடக்க இருக்கும் பெரிய மாற்றம்!விஜய் டிவி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. பிக் பாஸ் முடிந்ததும் நடக்க இருக்கும் பெரிய மாற்றம்!
விஜய் டிவி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. பிக் பாஸ் முடிந்ததும் நடக்க இருக்கும் பெரிய மாற்றம்!

விஜய் டிவியில் தற்போது பல வகையான சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இதை தவிர புது சீரியல்கள் வரவு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

புது சீரியல்கள்:

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை விஜய் டிவியில் அதிக அளவிலான சீரியல்கள் எதுவும் கிடையாது. குறைவான சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் அதன்பிறகு தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்றவாறு புதிய கதை அமைப்புகளுடன் சீரியல்கள் வர தொடங்கி மக்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டது.

பூமி பூஜைக்கு தயாராகும் குடும்பத்தினர்.. முல்லை நகையை மீட்டு வந்த தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

தற்போது அதிக சீரியல்கள் விஜய் டிவியில் மக்களின் வரவேற்புடன் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேலும், புதிய சீரியல்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பொன்னி, சிறகடிக்க ஆசை மற்றும் விக்ரம் வேதா ஆகிய 3 தொடர்கள் விஜய் டிவியில் புதியதாக வர உள்ளது. இவை பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீரியல் பிரியர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!