சக்திக்கு ஆப்ரேசன் செய்ய போகும் வெண்பா, அதிர்ச்சியில் கண்ணம்மா – சீரியலில் திடீர் திருப்பம்!

0
சக்திக்கு ஆப்ரேசன் செய்ய போகும் வெண்பா, அதிர்ச்சியில் கண்ணம்மா - சீரியலில் திடீர் திருப்பம்!
சக்திக்கு ஆப்ரேசன் செய்ய போகும் வெண்பா, அதிர்ச்சியில் கண்ணம்மா - சீரியலில் திடீர் திருப்பம்!
சக்திக்கு ஆப்ரேசன் செய்ய போகும் வெண்பா, அதிர்ச்சியில் கண்ணம்மா – சீரியலில் திடீர் திருப்பம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் பல தடைகளை தாண்டி சக்திக்கு இதயம் கிடைத்துள்ளது. இந்நிலையில் சக்திக்கு ஆப்ரேசன் செய்யும் இடத்திற்கு வெண்பா வர கண்ணம்மா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வேறு ஒரு கோணத்தில் கதை சென்று கொண்டிருக்கிறது. பாரதிக்கு மனிதநேய விருது கிடைத்ததை அடுத்து விக்ரம் மருத்துவமனைக்கு ஒரு சிறு குழந்தை இதயம் பலவீனமாக வருகிறது. குழந்தைக்கு உடனே ஆப்ரேசன் செய்ய பாரதி பல முயற்சிகளை செய்கிறார். அவருக்கு கண்ணம்மா ஆதரவாக இருக்கிறார். மறுபக்கம் கணேஷ் கண்ணம்மாவின் வேலையை பார்த்து பொறாமைப்படுகிறார். பல இடங்களில் கண்ணம்மாவை அவமானப்படுத்துகிறார்.

Exams Daily Mobile App Download

அதெல்லாம் தாண்டி சக்திக்கு இதயம் கிடைக்க பாரதி வேகமாக சென்று அந்த குழந்தையின் இதயத்தை ஆப்ரேசன் செய்கிறார். ஆனால் அப்போது வானிலை சரி இல்லாமல் இருக்க கணேஷ் போட்ட திட்டத்தை செய்ய முடியாமல் போகிறது. அப்போது கண்ணம்மா முன்னெச்சரிக்கையாக செய்த காரியம் கை கொடுக்கிறது. அதன் படி பாரதி இதயத்தை எடுத்துக் கொண்டு வேகமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் பலர் என்ன நடக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

ராதிகாவிடம் போனில் பேசி கதிரிடம் மாட்டிக்கொள்ளும் கோபி – மகா சங்கமம் ப்ரோமோ ரிலீஸ்!

மறுபக்கம் வெண்பா இதை எல்லாம் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணம்மா மூலமாக நடந்தது தெரிந்தால் பாரதி மனம் மாறிவிடுவான் என்பதால் வெண்பா புதிதாக திட்டம் ஒன்றை தீட்ட போகிறார். அதன் படி பாரதி இதயத்தை கொண்டுவர அங்கே ஆப்ரேசன் செய்ய வெண்பா தயாராக இருக்கிறார். அதை பார்த்து கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். வெண்பா எதாவது செய்து ஆப்ரேஷனை கெடுத்துவிடுவாரா இல்லை பாரதி அப்படி நடக்க விடாமல் இருப்பாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!