கோலாகலமாக தொடங்க இருக்கும் வெண்பா துர்கா திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
கோலாகலமாக தொடங்க இருக்கும் வெண்பா துர்கா திருமணம் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
கோலாகலமாக தொடங்க இருக்கும் வெண்பா துர்கா திருமணம் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
கோலாகலமாக தொடங்க இருக்கும் வெண்பா துர்கா திருமணம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், தற்போது சக்திக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை பற்றியே கதை கொண்டு செல்லப்படுகிறது. இனி வரும் எபிசோடில் வெண்பாவிற்கு ஷர்மிளா மாப்பிள்ளை பார்க்கிறார். அது துர்காவாக இருக்க போகிறது. வெண்பா மற்றும் துர்காவின் கல்யாண ஏற்பாடுகள் நடைபெற இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில், கண்ணம்மாவும் பாரதியும் ஒரே இடத்தில் வேலை செய்ய சக்திக்கு முடியாமல் இருக்கிறது. சக்திக்கு உடனே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பாரதி சொல்கிறார். அதற்காக இதயத்தை தேட விழுப்புரத்தில் ஒரு இடத்தில் இதயம் கிடைக்கிறது. கண்ணம்மா அந்த குழந்தையின் பெற்றோர்களிடம் பேசி குழந்தைக்கு இதயம் கொடுக்க சம்மதம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அதை நினைத்து பாரதி நிம்மதியாக இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

விழுப்புரத்தில் இருந்து இதயத்தை கொண்டு செல்ல ஏற்பாடுகளை செய்கிறார். ஆனால் வானிலை சரி இல்லாமல் பல தடைகள் ஏற்படுகிறது. பின் கண்ணம்மாவின் புத்திசாலித்தனத்தால் ரோடு மூலமாக இதயத்தை எடுத்து செல்ல ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படி சமூக விழிப்புணர்வை மையமாக வைத்து கதை கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே வெண்பாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என வெண்பாவின் அம்மா ஷர்மிளா அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் நடிகை ஸ்ரேயா, மகிழ்ச்சியில் சித்து – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!

அவர் வெண்பாவை மிரட்டி திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார். அவர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்க இனி வரும் எபிசோடில் வெண்பாவிற்கான மாப்பிள்ளையை ஷர்மிளா பார்த்து விடுகிறார். அது துர்கா தான். வெண்பாவால் அம்மா பேச்சை மீற முடியாமல் இருக்கிறது. வெண்பா மற்றும் துர்காவின் திருமணம் கோலாகலமாக நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் முடிந்துவிட அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!