கண்ணம்மாவை லாரி ஏற்றி கொல்ல நினைக்கும் வெண்பா, கண்ணம்மா பற்றி அறியும் ஹேமா – ப்ரோமோ ரிலீஸ்!

0
கண்ணம்மாவை லாரி ஏற்றி கொல்ல நினைக்கும் வெண்பா, கண்ணம்மா பற்றி அறியும் ஹேமா - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவை லாரி ஏற்றி கொல்ல நினைக்கும் வெண்பா, கண்ணம்மா பற்றி அறியும் ஹேமா - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவை லாரி ஏற்றி கொல்ல நினைக்கும் வெண்பா, கண்ணம்மா பற்றி அறியும் ஹேமா – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா கண்ணம்மாவை லாரி ஏற்றி கொல்ல திட்டமிட்டு ஆட்களை அனுப்பி வைக்கிறார். அப்போது சௌந்தர்யா அதை தடுக்க அது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பாவை ஒரு பக்கம் ரோஹித் டார்ச்சர் செய்ய மறுபக்கம் கண்ணம்மா பாரதி விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றதை சொல்லி வெறுப்பேற்றுகிறார். ஒழுங்காக உன் அம்மா பார்த்த அந்த ரோஹித் சாரதியை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கண்ணம்மா வெறுப்பேற்றுவது போல பேச அதை கேட்டு வெண்பா செம கோபத்தில் இருக்கிறார். அதனால் கண்ணம்மாவை தீர்த்துக் கட்ட வெண்பா முடிவு செய்கிறார்.

Exams Daily Mobile App Download

ஏற்கனவே பாரதியின் காதலி ஹேமாவை லாரி ஏற்றி கொன்றது போல கண்ணம்மாவை லாரி ஏற்றி கொல்ல வெண்பா திட்டமிட்டு ஆட்களை ஏற்பாடு செய்கிறார். கண்ணம்மா போன் பேசிக் கொண்டே வர அப்போது வெண்பா அந்த ஊதா கலர் புடவையில் வருபவள் தான் ஒரே தூக்கா தூக்கிவிட்டு என சொல்ல லாரி வேகமாக இருக்கிறது. அப்போது அந்த பக்கம் ஹேமாவும் சௌந்தர்யாவும் வருகின்றனர். ஹேமா சமையல் அம்மாவை லாரி இடிக்க வருகிறது என சொல்ல, சௌந்தர்யா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

தமிழக அரசு பேருந்து ஊழியர்களின் கவனத்திற்கு – போக்குவரத்து துறையின் எச்சரிக்கை!

ஹேமா சமையல் அம்மா என கூப்பிட ஆனால் சௌந்தர்யா லாரி அருகே வந்த அதிர்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணம்மா என கூப்பிடுகிறார். அதை பார்த்து ஹேமா என்னது சமையல் அம்மா பெயர் கண்ணம்மாவா என் அம்மா பெயர் கூட கண்ணம்மா என அப்பா சொன்னார் என சந்தேகத்துடன் பார்க்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் ஹேமாவிற்கு உண்மை தெரிந்துவிட்டால் இன்னும் கதையில் சுவாரசியம் அதிகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!