கடைசி நேரத்தில் ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா – வெறுப்பின் உச்சத்தில் வெண்பா எடுத்த தவறான முடிவு!

0
கடைசி நேரத்தில் ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா - வெறுப்பின்
கடைசி நேரத்தில் ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா - வெறுப்பின்

கடைசி நேரத்தில் ஒன்று சேர்ந்த பாரதி கண்ணம்மா – வெறுப்பின் உச்சத்தில் வெண்பா எடுத்த தவறான முடிவு!

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது அனைவரும் எதிர்பார்த்த அந்த ஒரு தருணம் நிகழ்வுள்ளது. ரசிகர்களும் DNA டெஸ்ட் முடிவிற்காக தான் காத்துக்கொண்டுள்ளனர்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவியில் ஒரு காலத்தில் ஹிட் தொடராக ஒளிபரப்பாகிய தொடர் தான் பாரதி கண்ணம்மா. நாளாக நாளாக இதன் சுவாரசியம் குறைந்ததால் இதன் TRP சற்று அடி வாங்கியது. அதை தொடர்ந்து ஒரு சில உண்மைகள் பாரதிக்கு தெரிந்து சீரியல் நகர்ந்தது.

Follow our Instagram for more Latest Updates

ரசிகர்கள் அனைவரும் அந்த DNA டெஸ்ட் எப்போது எடுப்பீர்கள் என்று தான் கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி தற்போது பாரதி கொடுத்த Sample-கள் மூலம் லட்சுமி, ஹேமா தன்னுடைய குழந்தைகள் என்ற உண்மையை தெரிந்து கொள்ள போகிறார். இந்த உண்மை தெரிந்த பிறகு உலகமே இடிந்தார் போல சரிந்து விழுகிறார் பாரதி. கண்ணம்மாவை நேருக்கு நேர் பார்க்க கூட அவரால் முடியவில்லை.

எழில் அமிர்தாவின் திருமணம்.. மகனின் வாழ்க்கைக்காக களத்தில் இறங்கிய பாக்கியா – அதிரடி திருப்பம்!

தன் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கண்ணம்மா பாரதி செய்த தவறை மன்னிக்கிறார். இருப்பினும் பாரதியை முழுவதுமாக கண்ணம்மா ஏற்றுக்கொள்ளமாட்டார். மறுபுறம் பாரதியை திருமணம் செய்துகொள்ள நினைக்கும் வெண்பாவிற்கு இது பேரிடியாக இருக்கிறது. பாரதி மற்றும் கண்ணம்மாவை கொலை செய்யும் அளவுக்கு துணிகிறார் வெண்பா. இது சம்மந்தபட்ட காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டபட உள்ளன.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!