சென்னையில் தனியார் கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு – கல்வி உதவித்தொகை திட்டம்

1
சென்னையில் தனியார் கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு - கல்வி உதவித்தொகை திட்டம்
சென்னையில் தனியார் கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு - கல்வி உதவித்தொகை திட்டம்

சென்னையில் தனியார் கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு – கல்வி உதவித்தொகை திட்டம்

சென்னையில் செயல்படும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து வி-சாட் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற புதிய அழைப்பை வெளியிட்டு உலகளது அது குறித்து எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேல்ஸ் கல்வித்திட்டம் :

தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், போன்ற களப பணியாளர்களின் பிள்ளைகளில் எவரேனும் 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு வேல்ஸ் கல்வி நிறுவனம் ஆனது இலவசமாக உயர்கல்வியினை வழங்க ஒரு திட்டத்தினை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.

அதாவது களப்பணியாளர்கள் பிள்ளைகள் 12 தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் உள்ள 50 மேற்பட்ட இளங்கலை பாடப்பிரிவுகளில் இதில் வேண்டுமானாலும் சேருவதற்கான இலவச அறிவிப்பினை வேல்ஸ் கட்டணமில்லா கல்வி என்ற பெயரில் அமல்படுத்தியது.

TN Job “FB  Group” Join Now

வி-சாட் தேர்வு 2021 :

கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டது போன்று இந்த ஆண்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த கல்வி உதவித்தொகைக்கான சிறப்பு தேர்வு தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜூலை 02 ஆம் தேதி முதல் 07 வரை நடைபெற உள்ளது.

தேர்வில் கலந்து கொள்பவர்கள் இந்த தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களுக்கு உகந்த 45 நிமிடங்களில் இந்த தேர்வினை எழுதலாம். தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் 10, 25, 50, 75. 100 சதவீத அடிப்படையில் டியூஷன் பீஸ் கட்டணமின்றி படிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

VELS Scholarship Notice 

Apply here

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!