Vellore District Office Assistant Recruitment 2019 (Out) – Night Watchman & Driver Application Form

1
Vellore District Office Assistant, Night Watchman & Driver Recruitment 2019 
Vellore District Office Assistant, Night Watchman & Driver Recruitment 2019 

Vellore District Office Assistant, Night Watchman & Driver Recruitment 2019 

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் (Rural Development Department) 15 அலுவலக உதவியாளர், இரவு காவலாளி & ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 25.11.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப் பணிகள் :

15 அலுவலக உதவியாளர், இரவு காவலாளி & ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

01.07.2019 ஆம் தேதியினை பொறுத்து 18 முதல் 35 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம்

கல்வித்தகுதி :

8 / 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

  • அலுவலக உதவியாளர் – 15700 முதல் 50000
  • இரவு காவலாளி – 15700 முதல் 50000
  • ஓட்டுநர் – 19500 முதல் 62000

விண்ணப்பதாரர்கள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

மேலும் விரிவான தகவல்களுக்கு

Vellore District Recruitment 2019 Pdf

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!