வேலூர் மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு 2019 – 72 பணியிடங்கள்

0

வேலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு 2019 – 72 பணியிடங்கள்

வேலூர் மாவட்ட நீதிமன்றம் 72 இரவு காவலர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவத்தை 24.04.2019 5.45 pm க்குள் தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

வேலூர் மாவட்ட நீதிமன்றம் அறிவிப்பு Video : கிளிக் செய்யவும் 

வேலூர் மாவட்ட நீதிமன்றம் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 72

பணியின் பெயர் :  

வ.எண்  பணியின் பெயர்    பணியிடங்கள்
1 சுருக்கெழுத்து தட்டச்சர்  நிலை 7
2 தட்டச்சர் 9
3 சுகாதார பணியாளர் 12
4 இரவு காவலர் 19
5 துப்புரவு பணியாளர் 14
6 முழு நேர பணியாளர் 11
மொத்தம்  72

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள், நேர்முகத்தேர்வு  அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப முறை: தபால் மூலம் (Speed Post / Registered Post)

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  தபால் மூலம் 24.04.2019 5.45 மணி வரை  விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,
முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
வேலூர் ­632 009.

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

To Read in English: Click Here

Download Application Form

To Follow  Channel –கிளிக் செய்யவும்

 Whatsapp Group  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here