CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!

1
CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!
CMC வேலூர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!

CMC Vellore வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அக்கல்லூரியில் Associate Research Officer & Senior Resident ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Associate Research Officer & Senior Resident
பணியிடங்கள் 6
கடைசி தேதி 12.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் Associate Research Officer & Senior Resident பணிகளுக்காக 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CMC கல்வித்தகுதி :
  • Associate Research Officer – Medical Microbiology/ Applied Microbiology/ Molecular Virology பிரிவில் M.Sc பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Resident – MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வேலூர் CMC தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 12.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

CMC Vellore Recruitment 2021 – Apply Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!