வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலை 2021

0
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலை 2021
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலை 2021

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வேலை 2021

வேலூரரில் இயங்கும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து புதிதாக ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளி வந்துள்ளது. அந்த மருத்துவ பல்கலைக்கழக்தில் Technical Assistant, Receptionist & Faculty பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Vellore CMC
பணியின் பெயர் Project Consultant
பணியிடங்கள் 5
கடைசி தேதி 01.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு :

Technical Assistant, Receptionist & Faculty பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Technical Assistant, Receptionist – ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். (OR) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • Senior Resident/Faculty – Anaesthesia பாடப்பிரிவில் DA/ MD/ DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

Walk-In Interview / Written Test மூலம் பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக மேலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 01.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF & Apply 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!