CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021 - ஆன்லைனில் விண்ணப்பிக்க
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021 - ஆன்லைனில் விண்ணப்பிக்க
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆனது அங்கு காலியாக உள்ள Lab Technician, Technical Assistant, Assistant Professor & Surgeon பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் தொகுத்துள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு, அதன்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Vellore CMC
பணியின் பெயர் Lab Technician, Technical Assistant, Assistant Professor & Surgeon
பணியிடங்கள் 04
கடைசி தேதி 10.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CMC வேலூர் பணியிடங்கள் :

Lab Technician, Technical Assistant, Assistant Professor & Surgeon ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியம்.

TN Job “FB  Group” Join Now

CMC Vellore கல்வித்தகுதி :
  • Senior House Surgeon – MBBS முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Medical Lab Technician – B.Sc (MLT) தேர்ச்சி அல்லது 12th தேர்ச்சியுடன் DMLT பட்டமும் 2 வருட பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
  • Technical Assistant – B.Sc (Critical Care Technology) தேர்ச்சி அல்லது 12th தேர்ச்சியுடன் Diploma (Critical Care Technology) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Professor – MD தேர்ச்சியுடன் 2 வருட Critical Care பயுற்சி அல்லது DM (Critical Care Medicine) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CMC வேலூர் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 10.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download CMC Vellore Recruitment 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!