வேலூர் CMC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

4
வேலூர் CMC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
வேலூர் CMC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 - ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

வேலூர் CMC கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆனது அங்கு காலியாக உள்ள Junior Mechanic, Accountant, Electrician பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMC Vellore
பணியின் பெயர் Junior Mechanic, Accountant, Electrician & more
பணியிடங்கள் Various 
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2021
விண்ணப்பிக்கும் முறை Online
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

CMC வேலூர் கல்லூரியில் Junior Mechanic, Accountant, Electrician & more பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

CMC கல்வித்தகுதி :
  • Junior Mechanic – 10th Pass + ITI (Electronics/ AC/ Instrument) தேர்ச்சி
  • Junior Accountant – B.Com தேர்ச்சியுடன் Computer Training முடித்திருக்க வேண்டும்
  • Assistant Boiler Attendant – 10th Pass + ITI (ஏதேனும்) தேர்ச்சி
  • Junior Artisan (Fitter) – 10th Pass + ITI (Fitter) தேர்ச்சி
  • Junior Artisan (Carpenter/ Welder) – 10th Pass + ITI (Carpenter/ Welder) தேர்ச்சி
  • Junior Electrician – 10th Pass + ITI (ஏதேனும்) தேர்ச்சி
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.13,668/- முதல் அதிகபட்சம் ரூ.18,034/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!