வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு !

0
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு !
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு !

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு !

வேலூரில் செயல்படும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் (CMC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியாகி இருந்தது. இந்த கல்லூரி அறிவிப்பில் Technical Assistant & Lab Technician பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இருப்பதாகவும் அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது விண்ணப்பிப்பதற்குரிய அவகாசம் கடைசி கட்டத்தினை எட்டி விட்டதனால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CMC Vellore 
பணியின் பெயர் Management Executive 
பணியிடங்கள் 03
கடைசி தேதி  26.10.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
CMC வேலூர் வேலைவாய்ப்பு :

CMC வேலூர் கல்லூரியில் Technical Assistant & Lab Technician பணிகளுக்கு 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அந்நிறுவன அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

CMC வேலூர் வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம்.

CMC வேலூர் கல்வித்தகுதி :
  • Lab Technician – B.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Technical Assistant – B.Sc/Diploma (Critical Care Technology) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
CMC வேலூர் தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதவி செய்து கொள்ளலாம்.

Official Notification PDF 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!