வேலூர் CMC மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
வேலூர் CMC மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
வேலூர் CMC மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

வேலூர் CMC மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 10/02/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலூர் CMC மருத்துவக்கல்லூரி பணியிட விவரங்கள்:

  • Asst. Professor
  • Social Worker
  • Senior Resident
  • Psychologist
  • Graduate Technician Trainee
தகுதி :

மெடிக்கல் ஆனக்காலாஜி துறையில் சமூகசெயற்பாட்டாளர் பணிக்கு, சமூக பணி (மெடிக்கல் / சைக்காலாஜி) பிரிவில் முதுநிலை படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, பெங்காலி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு பிப்வரி 10 கடைசி தேதி ஆகும்.

Click Here for வேலூர் CMC மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!