வேலூர் CMC வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !!
வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) இருந்து Lecturer, Physiotherapist, Librarian, Senior Resident & more பணிகளை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மார்ச் இறுதியில் அறிவிப்பு வெளியானது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Vellore CMC வேலைவாய்ப்பு விவரங்கள்
- விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Bachelor/ MD/ DNB/ M.Sc/ PG/ Master’s Degree/ M.S (ENT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பதிவு செய்வோர் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாளையே கடைசி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.