வேலூர் CMC வேலை வாய்ப்பு..!

0
வேலூர் CMC வேலை வாய்ப்பு..!
வேலூர் CMC வேலை வாய்ப்பு..!

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் (CMC) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் https://www.cmch-vellore.edu என்ற இணையதளத்தின் மூலம் 21.03.2020, 23.03.2020 மற்றும் 30.03.2020 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

அமைப்பு

கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில்(CMC)
பணிகள்

கம்ப்யூட்டர் டெர்மினல் ஆபரேட்டர், ஒருங்கிணைப்பாளர், சீனியர் ஆர்ப்பாட்டக்காரர், ஆலோசகர், விரிவுரையாளர் Gr.III & Sr குடியுரிமை / உதவி பேராசிரியர் / உதவி மருத்துவர்

காலியிடங்கள்

பல்வேறு வகையான துறைகளில் காலிப்பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை

Online

கடைசி தேதி

 21.03.2020, 23.03.2020 மற்றும் 30.03.2020
Official Website

Click

 

காலிபணியிடங்கள்

இதில் பல்வேறு வகையான துறைகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி

இந்த பணிகளுக்கு Graduate + Eng Jr. Typing + D.C.A., M.B.A., M.Sc., M.D, DCP படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  https://www.cmch-vellore.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Apply Online and Notification

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!