வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு – பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!!

0
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு - பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!!
வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு - பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!!

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு – பட்டம் பெற்றிருந்தால் போதுமானது !!!!

வேலூரில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் அப்பல்கலைக்கழகத்தில் Clerk Typist பணிக்கு உள்ள காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Vellore CMC
பணியின் பெயர் Clerk Typist
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

Clerk Typist பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு :

அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

Vellore CMC கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Any Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
  • மேலும் இவற்றுடன் Computer Knowledge இருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Vellore CMC Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!