தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 - தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
வேலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 - தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு 2021 – தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து  காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Psychologist & Security பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Psychologist & Security
பணியிடங்கள் 02
கடைசி தேதி 18.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Psychologist & Security பணிகளுக்கு தலா ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :
  • Security – குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயது வரை
  • Psychologist – அதிகபட்சம் 35 வயது வரை

TN Job “FB  Group” Join Now

Child Protection Office கல்வித்தகுதி :
  1. Psychologist – Psychology பாடப்பிரிவில் UG/ PG [டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Security – தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Child Protection Office தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் வரும் 18.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!