விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘வேலைக்காரன்’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் 'வேலைக்காரன்' சீரியல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் 'வேலைக்காரன்' சீரியல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘வேலைக்காரன்’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மாபெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வேலைக்காரன் சீரியல் முடிவடைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முடிவை நோக்கி செல்லும் சீரியல்:

திரைப்படங்களை போன்றே சின்னத்திரைக்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளது. மக்களால் அதிகமாக பார்க்கப்படும் தொலைக்காட்சியில் விஜய் டிவி டாப் லிஸ்டில் உள்ள ஒன்றாகும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, மௌனராகம், ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி முதல் பள்ளிகள் முழுமையாக திறப்பு – கல்வித்துறை திட்டவட்டம்!

விஜய் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் வேலைக்காரன் சீரியல் ஊரடங்கு காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் இந்த சீரியலிற்கு ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் காப்பி என பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. எனினும் இந்த சீரியலிற்கு மட்டுமே தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த சீரியலிற்கு வலைத்தளங்களில் வெளியாகும் ப்ரோமோவிற்கும் அதிக அளவில் லைக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய தகவல் – தேர்வர்கள் கவனத்திற்கு!

டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல இடத்தில் இருந்து வரும் வேலைக்காரன் சீரியல் சூட்டிங் முடிவடையும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்துள்ளது. இருப்பினும் வேலைக்காரன் சீரியல் முடிவதற்கான அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!