தமிழகத்தில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு – பொதுமக்கள் அவதி!

0
தமிழகத்தில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு - பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு - பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு – பொதுமக்கள் அவதி!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சரக்கு போக்குவரத்து குறைவாகவே உள்ளது. இதனால் காய்கறிகள் தேவை அதிகமாக உள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை பட்டியல் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

காய்கறிகள் விலை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர அனுமதிக்கப்படவில்லை காய்கறி, பழங்கள் வீடுகளுக்கே சென்று வாகனம் மூலமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காய்கறி கடைகள் மாலை 5 வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

CBSE ஆசிரியர் தகுதித்தேர்வு (CTET) ஒத்திவைப்பு? வெளியான தகவல்!

இதனால் காய்கறிகள், பழங்கள் தேவை அதிகரித்துள்ளது. மேலும் ஊரடங்கு காரணமாக காய்கறி விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த விலை நிலவரப்படி இன்று (ஜூன் 15) ஒரு கிலோ தக்காளி விலை 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், ஒரு கிலோ வெங்காயம் விலை 20 ரூபாயிலிருந்து 22 ரூபாயாகவும், அவரைக்காய் விலை 35 ரூபாயாகவும், பீன்ஸ் விலை 75 ரூபாயாகவும், பீட்ரூட் விலை 25 ரூபாயாகவும் உள்ளது.

காய்கறி விலை பட்டியல்: (ஒரு கிலோ)
  • தக்காளி – ரூ.8
  • வெங்காயம் – ரூ.22
  • அவரைக்காய் – ரூ.35
  • பீன்ஸ் – ரூ.75
  • பீட்ரூட் – ரூ.25
  • வெண்டைக்காய் – ரூ.25
  • நூக்கல் – ரூ.15
  • உருளைக் கிழங்கு – ரூ.12
  • முள்ளங்கி – ரூ.20
  • புடலங்காய் – ரூ.10
  • சுரைக்காய் – ரூ.8
  • பாகற்காய் – ரூ.40
  • கத்தரிக்காய் – ரூ.10
  • குடை மிளகாய் – ரூ.25
  • கேரட் – ரூ.35
  • காளிபிளவர் – ரூ.30
  • சவுசவு – ரூ.15
  • தேங்காய் – ரூ.20
  • வெள்ளரிக்காய் – ரூ.15
  • முருங்கைக்காய் – ரூ.50
  • இஞ்சி – ரூ.30
  • பச்சை மிளகாய் – ரூ.20
  • கோவைக்காய் – ரூ.10

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!