திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் ரூ.48,000/- சம்பளத்துடன் வேலை ரெடி..!

0
திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் ரூ.48,000/- சம்பளத்துடன் வேலை ரெடி..!
திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் ரூ.48,000/- சம்பளத்துடன் வேலை ரெடி..!
திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் ரூ.48,000/- சம்பளத்துடன் வேலை ரெடி..!

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (VCRC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Scientist-B, Project Technician-III, Project Technical Officer பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இப்பதிவின் மூலம் தேவையான தகவலை அறிந்து கொண்டு தவறாது விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Vector Control Research Centre (VCRC)
பணியின் பெயர் Scientist-B, Project Technician-III, Project Technical Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் பணியிடங்கள்:

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (VCRC) காலியாக உள்ள Scientist-B (Non-Medical) பணிக்கு என 01 இடமும், Project Technical Officer பணிக்கு என 01 இடமும், Project Technician-III பணிக்கு என 02 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

VCRC கல்வி விவரம்:

Scientist-B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Life Science, Zoology, Medical Entomology, Public Health Entomology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Ph.D பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Technical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Zoology, Medical Lab Technology, Bio-Technology, Medical Entomology, Public Health Entomology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Graduation Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Technician-III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சியும், Medical Laboratory Technology பாடப்பிரிவில் Diploma, B.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

VCRC வயது வரம்பு:
  • Scientist-B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Project Technical Officer, Project Technician-III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு அதிகபட்சம் 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள், OBC பிரிவை சேர்ந்தவர்களுக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது.
VCRC ஊதியம் :
  • Scientist-B பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.48,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Project Technical Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.32,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Project Technician-III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
VCRC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download
VCRC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (25.05.2022) விண்ணப்பங்கள் அலுவலகம் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Director,
ICMR-Vector Control Research Centre,
Medical Complex, Indira Nagar,
Puducherry – 605 006.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here