Research Associate பணிக்கு ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
Research Associate பணிக்கு ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Research Associate பணிக்கு ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Research Associate பணிக்கு ரூ.47,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் (ICMR-VCRC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate – I பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இப்பணிக்கான தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Vector Control Research Centre (ICMR-VCRC)
பணியின் பெயர் Research Associate – I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் பணியிடங்கள்:

ICMR கீழ் செயல்பட்டு வரும் திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (ICMR-VCRC) Research Associate-I பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Research Associate – I கல்வி விவரம்:

Research Associate-I பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Life Science பாடப்பிரிவில் Ph.D Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Research Associate – I அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சி துறையில் Vector Borne Diseases போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.

Research Associate – I வயது விவரம்:

VCRC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு ஆண்களுக்கு அதிகபட்சம் 40 வயது எனவும், பெண்களுக்கு அதிகபட்சம் 42 வயது எனவும் VCRC நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ICMR-VCRC சம்பள விவரம்:
  • Research Associate-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.47,000/- சம்பளமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு HRA போன்ற இதர ஊதியங்களும் தரப்படும்.

Join Our TNPSC Coaching Center

ICMR-VCRC தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 14.07.2022 அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ICMR-VCRC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் முகவரி:

ICMR-Vector Control Research Centre Field Station,
No.4, Sarojini Street, Chinna Chokkikulam,
Madurai – 625 002,
Tamil Nadu, India.

ICMR-VCRC Notification Link

ICMR-VCRC Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!