ரூ.31,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.31,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.31,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.31,000/- சம்பளத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ICMR கீழ் செயல்பட்டு வரும் திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் (ICMR-VCRC) வெளியிட்ட அறிவிப்பில் Research Associate-I, Jr. Research Fellow மற்றும் Project Assistant ஆகிய பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 10.08.2022 மற்றும் 11.08.2022 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணல் (எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு) வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. நேர்காணலில் கலந்து கொள்ள தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Vector Control Research Centre (ICMR-VCRC)
பணியின் பெயர் Research Associate-I, Jr. Research Fellow and Project Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022 & 11.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

ICMR-VCRC பணியிடங்கள்:

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (ICMR-VCRC) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • Research Associate-I – 01 பணியிடம்
 • Junior Research Fellow – 02 பணியிடங்கள்
 • Project Assistant – 01 பணியிடம்
RA, JRF, PA கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

 • Research Associate-I – பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree அல்லது Ph.D Degree
 • Junior Research Fellow – Social Science பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree (With NET)
 • Project Assistant – Statistics பாடப்பிரிவில் Graduate அல்லது Postgraduate Degree
Exams Daily Mobile App Download
RA, JRF, PA வயது விவரம்:
 • Research Associate-I பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும்,
 • Junior Research Fellow பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
 • Project Assistant பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும் வயது வரம்பு VCRC நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 • 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
RA, JRF, PA சம்பள விவரம்:
 • Research Associate-I பணிக்கு ரூ.47,000/- என்றும்,
 • Junior Research Fellow, Project Assistant பணிகளுக்கு ரூ.31,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
ICMR-VCRC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 10.08.2022 மற்றும் 11.08.2022 அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR-VCRC விண்ணப்பிக்கும் முறை:

இந்த VCRC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Join Our TNPSC Coaching Center

நேர்காணல் நடைபெற உள்ள முகவரி:

ICMR-Vector Control Research Centre,
Medical Complex, Indira Nagar,
Puducherry – 605 006.

Download Notification Link

Download Application Form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!