தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன வனிதா – இன்ஸ்டாவில் கொடுத்த பதிலடி! ரசிகர்கள் ஷாக்!

0
தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன வனிதா - இன்ஸ்டாவில் கொடுத்த பதிலடி! ரசிகர்கள் ஷாக்!
தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன வனிதா - இன்ஸ்டாவில் கொடுத்த பதிலடி! ரசிகர்கள் ஷாக்!
தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன வனிதா – இன்ஸ்டாவில் கொடுத்த பதிலடி! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் அவர்களின் மகன் ஸ்ரீஹரியிடம் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் ரசிகர்களை வருத்தப்பட செய்துள்ளது.

நடிகை வனிதா விஜயகுமார்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகுமார் அவர்களின் மூத்த மகள் வனிதா தற்போது சின்னத்திரையில் சர்ச்சை நாயகியாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பிரபலமானாலும் அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தது தான் சர்ச்சையை கிளப்பியது. அதன் பின் யூடுயூப் சேனலில் கவனம் செலுத்த தொடங்கிய அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய சமையல் திறமையால் முதல் இடத்தை பிடித்தார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த வெண்பா பரினா – வைரலாகும் வீடியோ!

வனிதாவிற்கு முதலில் ஸ்ரீஹரி என்ற பையனும், இரண்டாவது ஜோவிகா என்ற மகளும், மூன்றாவது ஜோனிதா என்ற மகளும் இருக்கின்றனர். வனிதா 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தான் முதல் இரண்டு குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில் தனது மகன் அப்பாவுடன் வாழ நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exams Daily Mobile App Download

பல இடங்களில் மகன் பற்றி பேசிய வனிதா 21வது பிறந்தநாளை கொண்டாடும் தனது மகனிற்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அந்த பதிவில் நீங்க தான் வனிதாவின் மகனா என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க நான் ஆகாஷ் மகன் என ஸ்ரீஹரி பதில் கொடுத்திருக்கிறார். தன்னை பெற்ற அம்மாவை அம்மா என கூப்பிட பிடிக்காமல் இருக்கும் அளவிற்கு வனிதா என்ன செய்தார் என ரசிகர்கள் மத்தியில் இந்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!