வனிதா விஜயகுமார் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

0
வனிதா விஜயகுமார் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்!
வனிதா விஜயகுமார் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்!
வனிதா விஜயகுமார் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தற்போது ஹேர்ஸ்டைல் மற்றும் காஸ்டியூம் ஆகியவற்றை மாற்றி தனது தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார்

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் விஜய் உடன் “சந்திரலேகா” என்ற திரைப்படத்தில் நடித்தவர் தான், நடிகை வனிதா விஜயகுமார். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து விட்டு வனிதா திரைத்துறைக்கு முழுக்கு போட்டு விட்டார் என்று தான் கூற வேண்டும். இப்படியாக அவர் வாழ்க்கை சென்று கொண்டு இருக்க, அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஆர்யாவின் “மகாமுனி” பட நடிகை மகிமா நம்பியாருக்கு சர்வதேச விருது!

அதில் இவர் செய்த அராஜகங்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அனைவரிடமும் சண்டை போட்டு கொண்டு இருந்தார். இதன் காரணமாகவே மிகவும் பிரபலமடைந்தார். அதன் பின்னபாக தொடர்ந்து விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். தற்போது நடிகை வனிதா தனது தோழியின் பிறந்தநாள் விழாவிற்காக சென்றுள்ளார். அங்கு தான் தனது நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அதில் வனிதா தனது ஹேர்ஸ்டைல் மற்றும் காஸ்டியூம் ஆகியவற்றை மொத்தமாக மாற்றி மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். அனைத்து புகைப்படங்களுக்கும் கீழே #Friendship_goals என்றும் பதிவிட்டுள்ளார். இவருடன் அந்த புகைப்படங்களில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா, ஆர்த்தி, சோனியா அகர்வால் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்த அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!