4வது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை வனிதா – கணவன் பெயரின் முதல் எழுத்து!

0
4வது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை வனிதா - கணவன் பெயரின் முதல் எழுத்து!
4வது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை வனிதா - கணவன் பெயரின் முதல் எழுத்து!
4வது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை வனிதா – கணவன் பெயரின் முதல் எழுத்து!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை வனிதா. அவர் தற்போது தனது 4வது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ஜோதிடம் படி 4வது திருமணம் தான் நிலைக்கும் என மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை வனிதா:

சர்ச்சைகளுக்கு எல்லாம் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான வனிதா குடும்பத்தை வீட்டை விட்டே விரட்டப்பட்டவர். அதன் பின்னர் 2 திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். மூன்றாவதாக நடன இயக்குனர் ஒருவருடன் லிவிங்கில் இருந்து கழட்டி விடப்பட்டவர். பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து பல சர்ச்சைகளை கிளப்பினார். காரணம் அவர் ஏற்கனவே திருமணமானவர்.

பிரபல நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் இன்று காலமானார் – திரைத்துறையினர் இரங்கல்!

இந்நிலையில் அவரும் கழட்டி விடப்பட்ட நிலையில், சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பவர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதில் அவர் தாலி கட்டியது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் என்ன நான்காவது திருமணமா என கேள்வி எழுப்பினர். பல சர்ச்சைகளுக்கு நடுவே வாழ்ந்து வரும் அவர் இவர் இன்ஸ்டா பக்கத்தில் சின்ன புகைப்படத்தை வெளியிட்டாலும் கூட போதும் அது பூதாகரமாக வெடித்து இணையத்தையே கலக்கி விடும்.

‘குக் வித் கோமாளி’ புகழ் ஓபன் டாக் – ரூ.25 லட்சம் எல்லாம் வாங்கவில்லை!

இப்படி இருக்க தற்போது மீண்டும் ஒரு முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவர் நடிக்கும் கென்னி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் தன் வாழ்க்கையில் வரப்போகும் அடுத்த நபரின் பெயர் ஜோதிடப்படி S என்று ஆரம்பிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் அந்த நபர் யார் என்று கேள்வி வனிதாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அது எனக்கே தெரியாது, இதில் உங்களுக்கு என்ன சொல்வது என்று கூறியுள்ளார். அப்படி என்றால் உங்கள் வாழ்க்கையில் அடுத்து ஒருவருக்கு வாய்ப்பு உள்ளதா? என்று கேட்க அதற்கு அதெல்லாம் சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!