சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் வேலை – சம்பளம்: ரூ.62000/- || பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் வேலை - சம்பளம்: ரூ.62000/- || பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்!
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் வேலை - சம்பளம்: ரூ.62000/- || பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்!
சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் வேலை – சம்பளம்: ரூ.62000/- || பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்!

வடபழனி முருகன் கோவிலில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர், உதவி மின்வாரியர், நாதஸ்வரம், உதவி அர்ச்சகர், உதவி பிரசாரகம், உதவி சுயம்பகம், தேவராயம் ஆகிய 23 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, 04.10.2022 மாலை 5:45 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை வடபழனி ஆண்டவர் கோவில்
பணியின் பெயர் இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஓட்டுநர், உதவி மின்வாரியர், நாதஸ்வரம், உதவி அர்ச்சகர், உதவி பிரசாரகம், உதவி சுயம்பகம், தேவராயம்
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் காலிப்பணியிடங்கள்:
 • இளநிலை உதவியாளர் – 04
 • தட்டச்சர் – 01
 • ஓட்டுநர் – 01
 • உதவி மின்பணியாளர் – 01
 • நாதஸ்வரம் – 02
 • உதவி அர்ச்சகர் – 09
 • உதவி பிரசாரகம் – 02
 • உதவி சுயம்பகம் – 01
 • தேவராயம் – 02

வடபழனி முருகன் கோவில் பணிக்கான கல்வி தகுதி:
 • இளநிலை உதவியாளர் – 10வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி
 • தட்டச்சர் – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான தகுதி. அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • ஓட்டுநர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும்.
 • அசிஸ்டெண்ட் எலக்ட்ரீசியன் – எலக்ட்ரிக்கல்/வயர்மேன் துறையில் ஐடிஐ & எலக்ட்ரிக்கல் லைசென்சிங் போர்டு வழங்கிய ஹெச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
 • நாதஸ்வரம் & மற்ற பணிக்கு – தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
 • Junior Assistant – Pay Matrix 22 ரூ.18500 – 58600/-
 • Typist – Pay Matrix 22 ரூ.18500 – 58600/-
 • Driver – Pay Matrix 22 ரூ.18500 – 58600/-
 • Assistant Electrician – Pay Matrix 18 ரூ.16600 – 52400/-
 • Nadaswaram – Pay Matrix 25 ரூ.19500 – 62000/-
 • Assistant Priest – Pay Matrix 15 ரூ.15900 – 50400/-
 • Udavi Prasaragam – Pay Matrix 10 ரூ.10000 – 31500/-
 • Udavi Suyambagam – Pay Matrix 10 ரூ..10000 – 31500/-
 • Devarayam – Pay Matrix 16 ரூ.15700 – 50000/-

TNPSC Coaching Center Join Now

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 04.10.2022 மாலை 5:45 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!