UPSC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்ப கட்டணம்:ரூ.25/-

0
UPSC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்ப கட்டணம்:ரூ.25/-
UPSC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்ப கட்டணம்:ரூ.25/-
UPSC ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்ப கட்டணம்:ரூ.25/-

UPSC ஆணையம் Technical Advisor, Assistant Director, Assistant Stores Officer, Reader, Senior Lecturer (Orthopaedics) மற்றும் Senior Lecturer (Radiodiagnosis) காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 11.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Technical Advisor, Assistant Director, Assistant Stores Officer, Reader, Senior Lecturer (Orthopaedics) மற்றும் Senior Lecturer (Radiodiagnosis)
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Advisor, Assistant Director, Assistant Stores Officer, Reader, Senior Lecturer (Orthopaedics) மற்றும் Senior Lecturer (Radiodiagnosis) பணிகளுக்கென மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கல்வி தகுதி:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Technical Advisor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் / கல்வி நிலையத்தில் Degree in Mechanical Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Director பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் / கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Stores Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் / கல்வி நிலையத்தில் Diploma in Materials Management/ Warehousing Management/ Purchasing/ Logistics/ Public Procurement, Degree, Masters Degree in Economics/ Commerce/ Statistics/ Business Studies/ Public Administration தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Reader பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் / கல்வி நிலையத்தில் Degree in Textile Processing/ textile Chemistry/ Engineering/ Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Lecturer (Orthopaedics) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் / கல்வி நிலையத்தில் MS in Orthopaedics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Lecturer (Radiodiagnosis) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் / கல்வி நிலையத்தில் MD in Radiodiagnosis, Radiology, MS in Radiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC வயது வரம்பு:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Technical Advisor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Director பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Assistant Stores Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Reader பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Senior Lecturer (Orthopaedics), Senior Lecturer (Radiodiagnosis) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Join Our TNPSC Coaching Center

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படு விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Scale Level- 14, Level- 10, Level- 07, Level- 11 என்ற அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் விண்ணப்ப கட்டணம்:
  • General/OBC/EWS : Rs.25/-
  • SC/ST/PwBD & பெண்கள் : கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.08.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!