UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – SO-Steno தேர்வு தேதி வெளியீடு!!

0
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – SO-Steno தேர்வு தேதி வெளியீடு!!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – SO-Steno தேர்வு தேதி வெளியீடு!!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – SO-Steno தேர்வு தேதி வெளியீடு!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது Combined SOs/Stenos Departmental Competitive Examination தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதை எங்கள் வலைத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC Stenographer தேர்வு தேதி:

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மூலமாக Combined SOs/Stenos (Grade`B’/Grade`I’) பதவிக்கான Departmental Competitive Examination அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது தேர்வு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, General Studies & General Knowledge மற்றும் Procedure and Practice in the Govt. of India Secretariat ஆகிய Objective தேர்வுகள் வரும் 11.03.2023 அன்று நடத்தப்படவுள்ளது. Noting and Drafting, Precis Writing போன்ற Subjective தேர்வுகள் வரும் 12.03.2023 அன்று நடத்தப்படவுள்ளது.

TNTET Paper II தேர்வு தேதி – வெளியீடு!

General Studies & General Knowledge மற்றும் Procedure and Practice in the Govt. of India Secretariat ஆகிய தேர்வுகள் 150 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது. Noting and Drafting, Precis Writing தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெற உள்ளது. தேர்வு தேதி மற்றும் அதற்கான முழு விவரங்கள் ஆகியவற்றை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!