யுபிஎஸ்சியில் 12வது முடித்தவர்களுக்கு வேலை !

1
யுபிஎஸ்சியில் 12வது முடித்தவர்களுக்கு வேலை
யுபிஎஸ்சியில் 12வது முடித்தவர்களுக்கு வேலை

 யுபிஎஸ்சியில் 12வது முடித்தவர்களுக்கு வேலை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது நாடு முழுவதும் நிரப்பப்படாமல் காலியாக உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வருகிறது. Public Health Specialist, Assistant Professor, Medical Officer, Staff Nurse and Assistant Director பணிகளுக்கு 35 காலியிடங்கள் உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

UPSC வேலைவாய்ப்பு 2020 !!
  • குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  • MBBS degree, Master’s degree, Medical, 10/12 அல்லது Degree,Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரிகள் Recruitment Test மற்றும் Interview செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
  • விண்ணப்பதாரர்கள் ரூ.25/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PH/ Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 03.12.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டு இருந்தது. ஆனால் அந்த அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

UPSC Recruitment 2020

நிறுவனம் UPSC 
பணியின் பெயர் Public Health Specialist, Assistant Professor, Medical Officer, Staff Nurse and Assistant Director
பணியிடங்கள் 35
கல்வித்தகுதி MBBS degree, Master’s degree, Medical,10/12 Degree, Bachelor’s Degree
தேர்ந்தெடுக்கும் முறை Recruitment Test & Interview
விண்ணப்பக் கட்டணம் Rs.25
கடைசி தேதி  03.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Apply Online for UPSC Recruitment 2020

Download Notification of UPSC Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!