12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை !!!

0
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை !!!
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை !!!

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை !!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது நாடு முழுவதும் நிரப்பப்படாமல் காலியாக உள்ள மத்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பினை அதிகாரபூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது. UPSC அறிவிப்பில் Public Health Specialist, Assistant Professor, Medical Officer, Staff Nurse and Assistant Director பணிகள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர்  Public Health Specialist, Assistant Professor, Medical Officer, Staff Nurse and Assistant Director
பணியிடங்கள் 35
கடைசி தேதி 03.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC காலிப்பணியிடம் :

UPSC அறிவிப்பில் Public Health Specialist, Assistant Professor, Medical Officer, Staff Nurse and Assistant Director பணிகள் 35 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 • Public Health Specialist – 17
 • Assistant Professor – 01
 • Medical Officer – 02
 • Staff Nurse – 02
 • Assistant Director – 13
UPSC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவராக இருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

UPSC கல்வித்தகுதி :

ஒவ்வொரு பணிகளுக்கான கல்வித்தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • Public Health Specialist – MBBS degree அல்லது Post-Graduate degree அல்லது diploma
 • Assistant Professor – Master’s degree in Nursing
 • Medical Officer – Medical qualification
 • Staff Nurse – 10/12 அல்லது Degree in Nursing
 • Assistant Director – Bachelor’s Degree
UPSC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Recruitment Test மற்றும் Interview செயல்முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

UPSC விண்ணப்பக் கட்டணம் :
 • அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
 • SC/ ST/ PH/ Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online for UPSC Recruitment 2020

Download Notification of UPSC Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here