12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு UPSC ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு UPSC ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு UPSC ஆணையத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு UPSC ஆணையத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Assistant Director மற்றும் Senior Grade பணியிடங்களை நிரப்ப யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பட்ட தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Assistant Director – 02 பணியிடங்கள், Deputy Director – 04 பணியிடங்கள், Scientific Officer – 01 பணியிடம், Photographic Officer – 01 பணியிடம், Senior Photographic Officer – 01 பணியிடம், Junior Scientific Officer – 01 பணியிடம், Junior Scientific Officer – 01 பணியிடம், Senior Grade of Indian Information Service – 22 பணியிடங்கள், Principal -01 பணியிடம், Director – 01 பணியிடம், Executive Engineer – 02 பணியிடங்கள் என மொத்தம் 37 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு , Diploma, Degree, B.Sc, B.E/ B.Tech, Post Graduate, Doctorate, LLB, Master’s Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 30 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 07, Level 08 , Level 10, Level 11, Level 12, Level 13 A , Level 14 என பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்றவர்களுக்கு ரூ.25/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!