UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

0
UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Assistant Director, Senior Grade பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 37 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Public Service Commission
பணியின் பெயர் Assistant Director, Senior Grade
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

UPSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Director, Senior Grade பணிக்கென மொத்தம் 37 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Assistant Director – 02 பணியிடங்கள்
  • Deputy Director – 04 பணியிடங்கள்
  • Scientific Officer – 01 பணியிடம்
  • Photographic Officer – 01 பணியிடம்
  • Senior Photographic Officer – 01 பணியிடம்
  • Junior Scientific Officer – 01 பணியிடம்
  • Junior Scientific Officer – 01 பணியிடம்
  • Senior Grade of Indian Information Service – 22 பணியிடங்கள்
  • Principal -01 பணியிடம்
  • Director – 01 பணியிடம்
  • Executive Engineer – 02 பணியிடங்கள்
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு , Diploma, Degree, B.Sc, B.E/ B.Tech, Post Graduation, Doctorate, LLB, Master’s Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 30 என்றும் அதிகபட்ச வயதானது 50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Exams Daily Mobile App Download
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level07, Level08 , Level 10, Level 11, Level 12, Level 13A , Level 14 என பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD/Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்றவர்கள் – ரூ.25

UPSC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!