UPSC திருத்தப்பட்ட வருடாந்திர அட்டவணை (Anuual Planner) வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு..!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது திருத்தப்பட்ட வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டு உள்ளது. முன்னதாக இம்மாதத்தில் தேர்வு அட்டவணை வெளியான நிலையில் தற்போது அவை திருத்தப்பட்டு வெளியாகியுள்ளது.
UPSC தேர்வாணையம் மூலமாக வருடந்தோறும் நடத்தப்படும் தேர்வுகளுக்கு அவற்றின் அறிவிப்பு வெளியாகும் காலம் மற்றும் தேர்வு நடைபெறும் மாதம் உள்ளிட்ட தகவல்கள் அந்த அட்டவணையில் இடம் பெற்றிருக்கும். இந்த வருடாந்திர அட்டவணையில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், தேர்வு தேதி மற்றும் தேர்வு எத்தனை நாட்கள் நடைபெறும் என்ற விவரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. பதிவு செய்ய விரும்புவோர் மற்றும் தேர்விற்கு தற்போது இருந்தே பயின்று வரும் ஆர்வமுள்ளவர்கள் ஆகியோர் கீழே உள்ள வருடாந்திர அட்டவணையினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Name of Examination |
Date of Notification | Last Date for receipt of Applications | Date of commencement of Exam | Duration of Exam |
Reserved for UPSC RT/ Examination | – | – | 16.01.2022 (SUNDAY) |
1 DAY |
Reserved for UPSC RT/ Examination |
– | – | 29.01.2022 (SATURDAY) | 2 DAY |
Engineering Services (Preliminary) Examination, 2022 | 22.09.2021 | 12.10.2021 | 20.02.2022
(SUNDAY) |
1 DAY |
Combined Geo-Scientist (Preliminary) Examination, 2022 | ||||
Reserved for UPSC RT/ Examination |
– | – | 20.02.2022
(SUNDAY) |
1 DAY |
CISF AC(EXE) LDCE-2022 | 01.12.2021 | 21.12.2021 | 13.03.2022
(SUNDAY) |
1 DAY |
Reserved for UPSC RT/ Examination |
– | – | 13.03.2022
(SUNDAY) |
1 DAY |
N.D.A. & N.A. Examination (I), 2022 | 22.12.2021 | 11.01.2022 | 10.04.2022
(SUNDAY) |
1 DAY |
C.D.S. Examination (I), 2022 | ||||
Civil Services (Preliminary) Examination, 2022 |
02.02.2022 | 22.02.2022 | 05.06.2022
(SUNDAY) |
1 DAY |
Indian Forest Service (Preliminary) Examination, 2022 through CS(P) Examination 2022 |
||||
I.E.S./I.S.S. Examination, 2022 |
06.04.2022 | 26.04.2022 | 24.06.2022
(FRIDAY) |
3 DAYS |
Combined Geo-Scientist (Main) Examination, 2022 | – | – | 25.06.2022
(SATURDAY) |
2 DAYS |
Engineering Services (Main) Examination, 2022 |
– | – | 26.06.2022
(SUNDAY) |
1 DAY |
Reserved for UPSC RT/ Examination | – | – | 03.07.2022
(SUNDAY) |
1 DAY |
Combined Medical Services Examination, 2022 |
06.04.2022 | 26.04.2022 | 17.07.2022
(SUNDAY) |
1 DAY |
Central Armed Police Forces (ACs) Examination, 2022 | 20.04.2022 | 10.05.2022 | 07.08.2022 |
1 DAY |
Reserved for UPSC RT/ Examination |
– | – | 21.08.2022
(SUNDAY) |
1 DAY |
N.D.A. & N.A. Examination (II), 2022 | 18.05.2022 | 14.06.2022 | 04.09.2022
(SUNDAY) |
1 DAY |
C.D.S. Examination (II), 2022 |
||||
Civil Services (Main) Examination, 2022 | 16.09.2022
(Friday) |
5 DAYS |
||
Reserved for UPSC RT/ Examination |
– | – | 09.10.2022
(SUNDAY) |
1 DAY |
Indian Forest Service (Main) Examination, 2022 | – | – | 20.11.2022
(SUNDAY) |
10 DAYS |
S.O./Steno (GD-B/GD-I) LDCE |
13.09.2022 | 04.10.2022 | 10.12.2022
(SATURDAY) |
2 DAYS |
Reserved for UPSC RT/ Examination | – | – | 18.12.2022
(SUNDAY) |
1 DAY |