ரூ.25/- விண்ணப்ப கட்டணத்தில் UPSC வேலைவாய்ப்பு 2022..!

0
ரூ.25/- விண்ணப்ப கட்டணத்தில் UPSC வேலைவாய்ப்பு 2022..!
ரூ.25/- விண்ணப்ப கட்டணத்தில் UPSC வேலைவாய்ப்பு 2022..!
ரூ.25/- விண்ணப்ப கட்டணத்தில் UPSC வேலைவாய்ப்பு 2022..!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Administrative Officer Grade-II, Assistant Employment Officer, Sub-Regional Employment Officer, Assistant Professor (Ayurveda) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் 10.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Administrative Officer Grade-II, Assistant Employment Officer, Sub-Regional Employment Officer, Assistant Professor (Ayurveda) பணிகளுக்கென மொத்தம் 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி, Master’s Degree in Commerce or Social Welfare or Social Work or Economics or Statistics or Psychology, Master’s Degree in Social Welfare or Social Work or Economics or Statistics or Psychology or Commerce அல்லது ஆயுர்வேதம் தொடர்பான பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • Gen/OBC/EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
UPSC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 10.02.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளது விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here