UPSC அறிவிப்பு 2021 – 55 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே !

0
UPSC அறிவிப்பு 2021 - 55 காலிப்பணியிடங்கள்
UPSC அறிவிப்பு 2021 - 55 காலிப்பணியிடங்கள்
UPSC அறிவிப்பு 2021 – 55 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே !

யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2021 – பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி பேராசிரியர் மற்றும் உதவி இயக்குநர் பதவிக்கான ஏராளமான காலியிடங்களை யூனியன் பொது சேவை ஆணையம் ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, முன்னதாக ஆன்லைன் பதிவானது 08 ஜனவரி 2021 அன்று தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 28 ஜனவரி 2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியுள்ளர்வர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

*Latest Govt Job Notification 2021*

மத்திய அரசு துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Any Degree/ Master Degree/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

*TamilNadu Aavin Job Notification 2021*

பதிவு செய்யும் தேர்வார்க்கு Interview/ Recruitment Test ஆகியவை நடைபெற உள்ளது. Gen/OBC/EWS/Male விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கட்டணமாக ரூ.25 யும் மற்ற விண்ணப்பத்தர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Download UPSC Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!