யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2021 – 56 காலிப்பணியிடங்கள் !!

0
யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2021 - 56 காலிப்பணியிடங்கள் !!
யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2021 - 56 காலிப்பணியிடங்கள் !!

யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு 2021 – 56 காலிப்பணியிடங்கள் !!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Director/ Specialist Grade III Assistant Professor ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் திறமையானவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Director/ Specialist Grade III Assistant Professor
பணியிடங்கள் 56
கடைசி தேதி 28.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Assistant Director/ Specialist Grade III Assistant Professor ஆகிய பணிகளுக்கு 56 காலியிடங்கள் உள்ளதாக யுபிஎஸ்சி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பாக 35-40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Any Degree/ Master Degree/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Recruitment Test ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Gen/OBC/EWS Male விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

UPSC Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!