யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிங்க இறுதி நாள்

0
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிங்க இறுதி நாள்
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிங்க இறுதி நாள்

யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிங்க இறுதி நாள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. Lady Medical Officer, Principal Design Officer, Ship Surveyor cum-Deputy Director General, Assistant Architect ஆகிய பணிகளுக்கு 05 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UPSC வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 33-45 வயது வரை உள்ளவர்கள் இருக்க வேண்டும்.
  • Medical qualification, Degree in Electrical/ Electronics/ Telecommunication Engineering/ Naval Architecture/ Architecture தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
  • எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.25/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PwBD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் நகலினை 02.04.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!