UPSC வேலைவாய்ப்பு 2020 – பணியிட அறிவிப்பு

0
UPSC வேலைவாய்ப்பு 2020 - பணியிட அறிவிப்பு
UPSC வேலைவாய்ப்பு 2020 - பணியிட அறிவிப்பு

UPSC வேலைவாய்ப்பு 2020 – பணியிட அறிவிப்பு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது காலியாக உள்ள இளைய அறிவியல் அலுவலர், விஞ்ஞானி-பி, பிராந்திய வீட்டு பொருளாதாரம் மற்றும் பிற பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

பணியிடங்கள் :

மொத்தம் 41 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

30 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக Level 7 – 10 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 12.03.2020 மற்றும் 13.03.2020 வரை தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

UPSC Recruitment 2020 Notification

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!