UPSC வேலைவாய்ப்பு 2020

0
UPSC வேலைவாய்ப்பு 2020
UPSC வேலைவாய்ப்பு 2020

UPSC வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) காலியாக உள்ளதாக Assistant Professor, Research Officer, Senior Scientific Officer, General Duty Medical Officer பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகவதக்கவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது அதற்கான இறுதி தேதி நெருங்கி விட்டதனால் இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Professor, Research Officer, Senior Scientific Officer, General Duty Medical Officer
பணியிடங்கள் 35
கடைசி தேதி  10.09.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Professor, Research Officer, Senior Scientific Officer, General Duty Medical Officer பணிகளுக்கு 35 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 40 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் Master’s Degree/ Degree/ MBBS பட்டங்களில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் Level 7  முதல் அதிகபட்சம் Level 10 வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Recruitment Test & interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 25 /- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க இறுதி தேதி நெருங்கி விட்டதனால் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 10.09.2020 நாளைக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!