UPSC வேலைவாய்ப்பு 2020 | காலிப்பணியிட அறிவிப்பு

0
UPSC வேலைவாய்ப்பு 2020 | காலிப்பணியிட அறிவிப்பு
UPSC வேலைவாய்ப்பு 2020 | காலிப்பணியிட அறிவிப்பு
UPSC வேலைவாய்ப்பு 2020

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது காலியாக உள்ள துணை மத்திய புலனாய்வு அதிகாரி உள்ளிட்ட 29 பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்வதற்குரிய இணைய முகவரரியினை கீழே வழங்கியுள்ளோம்.

UPSC பணியிடங்கள் :

29 துணை மத்திய புலனாய்வு அதிகாரி (Data Processing Assistant) மற்றும் செயலாக்க உதவியாளர் (Deputy Central Intelligence Officer) பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

  • செயலாக்க உதவியாளர் – 30 வயது
  • துணை மத்திய புலனாய்வு அதிகாரி – 35 வயது

கல்வித் தகுதி :

முதுகலை / பொறியியல் / தொழில்நுட்பம் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரார்கள் (பொது) ரூ. 25/- பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST செலுத்த தேவை இல்லை

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பதிவு முகவரி மூலம் 16.01.2020 அன்று வரை விண்ணப்பிக்கலாம் .

UPSC Recruitment 2020 Notification

Apply Online UPSC Recruitment 2020

Official Site

Latest Government Job Notification 2019

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!