UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 204 பணியிடங்கள்

0
UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - 204 பணியிடங்கள்
UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 - 204 பணியிடங்கள்

UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 204 பணியிடங்கள்

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. Specialist Grade III Assistant Professor, Assistant Director, Assistant engineer and Live Stock Officer ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக தற்போது திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேவ் ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 204
கடைசி தேதி 01.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Specialist Grade III Assistant Professor, Assistant Director, Assistant engineer and Live Stock Officer பணிகளுக்கு மொத்தம் 204 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மத்திய அரசின் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரர்களுக்கு வயதானது 35-40ற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :
  • Bachelor’s degree in the Veterinary Science and Animal Husbandry
  • MBBS degree
  • Bachelor’s Degree in Drilling or Mining or Mechanical or Civil or Electrical Engineering or Petroleum Technology ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ,25/-
  • SC/ ST/ PH/ Women விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 01.10.2020 அன்றுக்குள் ஆன்லைன் இணையமுகவரி மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.

UPSC Recruitment 2020 Notification

Official Site

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!