UPSC வேலைவாய்ப்பு 2020

0
UPSC வேலைவாய்ப்பு 2020
UPSC வேலைவாய்ப்பு 2020

UPSC வேலைவாய்ப்பு 2020

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Foreman, Senior Scientific Assistant, Specialist Grade III Assistant Professor ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Foreman, Senior Scientific Assistant, Specialist Grade III Assistant Professor
பணியிடங்கள் 44
கடைசி தேதி 29.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

Foreman, Senior Scientific Assistant, Specialist Grade III Assistant Professor பணிகளுக்கு என 44 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவிற்கேற்ப பணிகளின் எண்ணிக்கை மாறுபடும்.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :

பணிகளுக்கான கல்வித்தகுதிகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Foreman – Degree in Electrical Engineering
  • Senior Scientific Assistant (Electronics) – Degree in Electronics Engineering
  • Senior Scientific Assistant (Metallurgy) – Degree in Engineering or Technology in Metallurgical Engineering
  • Specialist Grade III Assistant Professor (Cardio Vascular and Thoracic Surgery & Radio-Diagnosis) – MBBS
ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் லெவல் 7 முதல் அதிகபட்சம் லெவல் 10 வரை வருமானம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.10.2020 அன்றுக்குள் ONLINE RECRUITMENT APPLICATION (ORA) மூலமாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள முடியும்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!