UPSC Recruitment 2019 Out – Apply Online Assistant Registrar, Senior Examiner, Assistant Director & Other Posts

0
UPSC Recruitment 2019 – Apply Online Assistant Registrar, Senior Examiner, Assistant Director & Other Posts
UPSC Recruitment 2019 – Apply Online Assistant Registrar, Senior Examiner, Assistant Director & Other Posts

UPSC Recruitment 2019 – Apply Online Assistant Registrar, Senior Examiner, Assistant Director & Other Posts

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது 48 உதவி பதிவாளர், மூத்த தேர்வாளர், உதவி இயக்குநர், உதவி இயக்குநர், முதன்மை வடிவமைப்பு அலுவலர் மற்றும் பிற பதவிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பிணை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.12.2019 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் பெயர்:

48 உதவி பதிவாளர், மூத்த தேர்வாளர், உதவி இயக்குநர், உதவி இயக்குநர், முதன்மை வடிவமைப்பு அலுவலர் மற்றும் பிற பதவிகள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 30 முதல் 45 வரை இருக்க வேண்டும்

கல்வித்தகுதி:

சட்டம் குறித்த அறிவும் மேலும் அதில் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரூ. 25 /- விண்ணப்பக் கட்டணமாக செலுத்தியாக வேண்டும்

UPSC Recruitment 2019

Apply Online – Click here

Official Site – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!