UPSC Recruitment 2019 Out – Apply for 40 Consultant Vacancy

0
UPSC Recruitment 2019 – Apply for 40 Consultant Vacancy
UPSC Recruitment 2019 – Apply for 40 Consultant Vacancy

UPSC Recruitment 2019 – Apply for 40 Consultant Vacancy

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது 40 ஆலோசகர் பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பிணை வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பப்டிவங்களை 18.11.2019 ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

பணியின் பெயர்:

40 ஆலோசகர் பணிகள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 63 ற்கு மிகாமல் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி:

வேட்பாளர்கள் சேவை விதிகள் பற்றிய நல்ல அறிவைப் பெற்றிருக்க வேண்டும் மற்றும் அலுவலகத்தின் அன்றாட செயல்பாட்டில் தேவைப்படும் கணினி பயன்பாட்டின் குறிப்புகள் / வரைவு மற்றும் பணி அறிவு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

வருமானம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வருமானமாக ரூ. 28000/- அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனை மற்றும் குழு விவாதம் (GD) மூலம் தேர்ந்து எடுக்கபடுவர்.

விண்ணப்பபடிவங்கள் ஆனது அறிவிப்போடு இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் விரிவான தகவல்களை பெறகிளிக்

UPSC Recruitment 2019 Notification PDF

Application Form – Attach with official notification

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!