UPSC புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்…!

0
UPSC புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்...!
UPSC புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்...!
UPSC புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்…!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Prosecutor, Specialist Grade III, Assistant Professor மற்றும் Veterinary Officer பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Prosecutor, Specialist Grade III, Assistant Professor மற்றும் Veterinary Officer
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

UPSC காலிப்பணியிடங்கள்:

Prosecutor – 12 பணியிடங்கள்

Specialist Grade III – 28 பணியிடங்கள்

Assistant Professor (Ayurveda) – 1 பணியிடம்

Assistant Professor (Unani) – 1 பணியிடம்

Veterinary Officer – 10 பணியிடங்கள்

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் bachelor’s degree in Law, MBBS, Veterinary என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 07, Level 08 , Level 10, Level 11, Level 12, Level 13A , Level 14 என பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UPSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwBD/Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்றவர்கள் – ரூ.25

UPSC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.10.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here