UPSC வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பக்கட்டணம் ரூ.25/- | முழு விவரங்களுடன்..!

0
UPSC வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பக்கட்டணம் ரூ.25/- | முழு விவரங்களுடன்..!
UPSC வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பக்கட்டணம் ரூ.25/- | முழு விவரங்களுடன்..!
UPSC வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பக்கட்டணம் ரூ.25/- | முழு விவரங்களுடன்..!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் போன்ற பணிகளுக்கு காலியாக விடப்பட்டுள்ள 21 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
பணியின் பெயர் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர்
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பதவிகளுக்கு 21 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:
  • பேராசிரியர் – ஆர்வமுள்ள இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் Ph.D தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது 5 ஆண்டுகள் முன்னனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  • இணை பேராசிரியர் – கணினி அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எட்டு ஆண்டுகள் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும்/அல்லது தொழிற்துறையில் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

  • ஆசிரியர் – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் நர்சிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். B.Sc. Nursing அல்லது பணி அடிப்படையிலான B.Sc படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

UPSC பணிக்கான வயது வரம்பு:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்கலாம். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

ஊதிய விவரம்:

ஊதியம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடும்படி அறிவுறுத்தப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

UPSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்ப ஆவணங்களில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமே நேர்காணலுக்கான குறுகிய பட்டியலிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 செலுத்த வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் படி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!