UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – 176 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

0
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு - 176 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு - 176 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – 176 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) ஆனது Assistant Director மற்றும் Vice-Principal ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC தேர்வு தேதி:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Assistant Director (Information Technology), Assistant Professor, System Analyst cum Computer Programmer, System Analyst மற்றும் Vice-Principal ஆகிய பணியிடங்களுக்கான தேர்வை நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் 11.12.2022 அன்று நடத்த திட்டமிட்டுள்ளது.

TNUSRB, TET, SSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளைய (நவ.23) தினத்திற்கான இலவச மாதிரி தேர்வு!

UPSC Admit card பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
  • ‘e-Admit Cards for VARIOUS EXAMINATIONS OF UPSC’ என்பதை கிளிக் செய்யவும்.
  • UPSC Admit Card பதிவிறக்க இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • Registration Id/Roll Number and Date Of Birth ஆகிய விவரங்களை பயன்படுத்தி உள்நுழையவும்.
  • UPSC அட்மிட் கார்டு திரையில் தோன்றும்.
  • எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுக்கவும்.

Download UPSC Hall Ticket 2022

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!